தூத்துக்குடி மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
காமராஜர் நகரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடை அமைக்கும் முடிவை கைவிடக் கோரி அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
இன்று வெளியானதுTeam - Editorial







