ஜெம் வீரமணி வழக்கில் மேலும் 3 சிறுமிகள் புகார்
சென்னையில், சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது மேலும் 3 சிறுமிகள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த வாரம் வெளியானதுTeam - Editorial





